அதிமேதகு சனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் "சுபீட்சத்தின் நோக்கு" என்ற எண்ணக்கருவை யதார்த்தமாக்கும் வகையில் இந்நாட்டின் தேயிலைச் செய்கையை கட்டியெழுப்பும் வகையில் அவசியப்படும் தரமிக்க உயர் தேயிலைச் செடிகளை,  தோட்டக்காரர்களுக்கு விநியோகிக்கும்  நோக்குடன் அவசியப்படும் 25 மில்லியன் தேயிலைச் செடிகளை விசேட திட்டத்தின் கீழ் காலி மாவட்டத்தில் முளையிடச் செய்பவர்களுக்கு உதவி வழங்கும் மற்றொரு கட்டமாக 2021.07.14 ஆந் திகதி கராபிடிய பிரதேசத்தில் நடைபெற்றது.
இதற்கு ஒரு சில மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ள இம்முளையிடச் செய்யும் திட்டத்தின் முதல் செடிகளின் இருப்பு அரசினால் கொள்வனவு செய்யப்பட்டு சிறிய தேயிலைத்  தோட்ட உரிமையாளர்களுக்கு விநியோகிக்கும் செயற்பாடு இடம்பெற்றது.

பெருந்தோட்ட அமைச்சுக்கு உரித்தான சிறிய தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகார சபையின் வழிகாட்டலின் கீழ் இச்செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, இதன் போது முளையிடச் செய்பவர்களுக்கான காசோலைகளும் தண்ணீர் மோட்டார் இயந்திரங்களும் பகிர்ந்தளிக்கப்பட்டன.
இந்நிகழ்வுக்கு, கெளரவ அமைச்சருடன் நிறுவன தோட்ட சீர்திருத்தங்கள் கெளரவ இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் அவர்கள், சிறு தேயிலைத் தோட்ட அதிகார சபையின்