கித்துள் அபிவிருத்திச் சபை - பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு
பதவி வெற்றிடங்கள் - ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு
- பொது முகாமையாளர் (HM 2-1) - 01 பதவி
- முகாமையாளர் (HM 1-1) - 01 பதவி
- உதவி / பிரதி முகாமையாளர் (ஆராய்ச்சி) (MM 1-1) - 01 பதவி
- உதவி / பிரதி முகாமையாளர் (நிர்வாகம்) (MM 1-1) - 01 பதவி
- நிர்வாக உத்தியோகத்தர் (JM 1-1) - 01 பதவி
- கணக்கு உத்தியோகத்தர் (JM 1-1) - 01 பதவி
- ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் (JM 1-1) - 02 பதவிகள்
- ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி உதவியாளர் (MA 1-1) - 05 பதவிகள்
தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சகம் - இந்திய அரசால் நிதியளிக்கப்படும் தோட்ட வீட்டுவசதித் திட்டம்
திட்டப் பொறியாளர் பதவி - 01 காலிப்பணியிடம் (பிரிவு D) மற்றும் சிரேஷ்ட தொழில்நுட்ப அலுவலர் - 02 காலிப்பணியிடங்கள் (பிரிவு E)
Details of Vacancies