2020.01.31 ஆந் திகதிக்கு ஏற்றுமதி கமத்தொழில் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  காலி மாவட்டத்தின் எல்பிடிய பிரதேசத்தின் கமத்தொழில் அமைப்பை  ஊக்குவிக்கும் வகையில் நன்கொடைபொருள் ரீதியான நன்கொடை மற்றும் மரக் கன்றுகளை விநியோகிக்கும் நிகழ்வு -   கொளரவ பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் ஏற்றுமதிக் கமத்தொழில் அமைச்சரின் தலைமையின் கீழ் நடைபெற்றது.