கெளரவ பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் ஏற்றுமதிக் கமத்தொழில் அமைச்சர் ரமேஷ் பதிரண அவர்கள் 2020.02.14 ஆந் திகதி நாகொடை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு பொருட்களை கையளிக்கும் சந்தர்ப்பத்தில் கலந்து கொண்டார். இங்கு சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாட்டப்பட்டு தீர்வுகளும் வழங்கப்பட்டன.