செய்தி மற்றும் நிகழ்வுகள்

29
ஏப்2022
தென்னை பயிர்ச்செய்கை சபையின் 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு  செய்யப்பட்டுள்ள விழா

தென்னை பயிர்ச்செய்கை சபையின் 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏ...

தென்னை பயிர்ச்செய்கை சபையின் 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விழாவை...

29
ஏப்2022
வாசனைச்சரக்குப்  பொருட்களுக்கான கட்டிடத்தின் புதிய தகவல் மையத்தை திறந்து வைத்தல்

வாசனைச்சரக்குப் பொருட்களுக்கான கட்டிடத்தின் புதிய தகவல் மைய...

ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தினால் 29.03.2022 அன்று மாத்தளை உக்குவெலயில் ஆகிய பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள...

26
ஏப்2022
தரிசாக கைவிடப்பட்டுள்ள வயல்களில் மீண்டும்  நெற் பயிரிடல் அத்தோடு ஜோசன் முறையில்  தென்னை மற்றும்  செவ்விளநீர் கன்றுச்  செய்கைத் திட்டத்தை ஆரம்பித்து வைத்தல்

தரிசாக கைவிடப்பட்டுள்ள வயல்களில் மீண்டும் நெற் பயிரிடல் அத்த...

நாட்டில் தென்னைச் செய்கையை மேம்படுத்தும் நோக்குடன், தரிசாக கைவிடப்பட்டுள்ள வயல்களை மீண்டும் செயற்படுத்தும்...

26
ஏப்2022
கௌரவ பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரனவிற்கும் இலங்கைக்கான மலேசியத் தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு

கௌரவ பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரனவிற்கும் இலங்கைக்கான...

பெருந்தோட்ட அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன மற்றும் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான மலேசியாவின்...

26
ஏப்2022
தேயிலை மற்றும் தென்னை பயிரிடப்பட்ட நிலங்களில் மாதிரி வனவியல்  முன்னோடி திட்டம் பற்றிய அறிமுக நிகழ்ச்சி

தேயிலை மற்றும் தென்னை பயிரிடப்பட்ட நிலங்களில் மாதிரி வனவியல்...

இலங்கையில் தேயிலை மற்றும் தென்னை பயிர்ச்செய்கை நிலங்களில் நெதர்லாந்து அரசாங்கத்தின் அனுசரணையுடன் அமுல்படுத்தப்படும்...

21
ஜன2022
Meeting between Minister Ramesh Pathirana and the French Ambassador to Sri Lanka

Meeting between Minister Ramesh Pathirana and the French Amb...

A meeting between the Minister of Plantation, Dr. Ramesh Pathirana...

21
ஜன2022
With the end of the difficult season, everything will be normalized. Continue to trust the government

With the end of the difficult season, everything will be nor...

“Government doesn’t want to increase prices. However, we have to...

21
ஜன2022
Tea plants will be free from next year for growers who want to grow tea. A new method for cultivation

Tea plants will be free from next year for growers who want...

Plantation Minister Dr. Ramesh Pathirana speaking at a discussion held...

21
ஜன2022
Rs.797 million loan provided by the Asian Development Bank to small and medium scale entrepreneurs

Rs.797 million loan provided by the Asian Development Bank t...

Minister of Plantation Dr. Ramesh Pathirana instructed the state banks...

21
ஜன2022
A New Phone Number and A WhatsApp Number to Solve Problems  Relating to Coconut Cultivation

A New Phone Number and A WhatsApp Number to Solve Problems R...

Minister of Plantation Dr. Ramesh Pathirana said at Lunuwila recently...

30
ஆக2021
25 மில்லியன் தேயிலைச் செடிகளின் விசேட திட்டத்தின் கீழ் காலி மாவட்டத்தில் உள்ள முளையிடச் செய்பவர்களுக்கு உதவி வழங்குதல்

25 மில்லியன் தேயிலைச் செடிகளின் விசேட திட்டத்தின் கீழ் காலி...

அதிமேதகு சனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் "சுபீட்சத்தின் நோக்கு" என்ற எண்ணக்கருவை யதார்த்தமாக்கும்...

30
ஆக2021
வல்ஹதூவ சிறு தேயிலைத் தோட்ட அதிகார சபையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள அசேதன உர உற்பத்தித் தொழிற்சாலை கண்காணிப்பு

வல்ஹதூவ சிறு தேயிலைத் தோட்ட அதிகார சபையில் ஆரம்பிக்கப்பட்டு...

அதிமேதகு சனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் "சுபீட்சத்தின் நோக்கு" என்ற எண்ணக்கருவை யதார்த்தமாக்கும்...

30
ஆக2021
பெல்வத்த லங்கா சீனி நிறுவன வளாகத்தில் நடைபெற்ற உயிரியில் பசளை உற்பத்தி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்து கொள்ளல்

பெல்வத்த லங்கா சீனி நிறுவன வளாகத்தில் நடைபெற்ற உயிரியில் பசள...

அதிமேதகு சனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் "சுபீட்சத்தின் நோக்கு" என்ற எண்ணக்கருவை யதார்த்தமாக்கும்...

30
ஆக2021
வாசனைச்சரக்குப் பொருட்களுக்கான கட்டிடத்தை திறந்து வைக்கும் விழாவில் கலந்து கொள்ளல்

வாசனைச்சரக்குப் பொருட்களுக்கான கட்டிடத்தை திறந்து வைக்கும்...

அதிமேதகு சனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் "சுபீட்சத்தின் நோக்கு" என்ற எண்ணக்கருவை யதார்த்தமாக்கும்...

15
ஆக2021
லங்கா சீனி நிறுவனத்துக்குச்  சொந்தமான பெல்வத்த சீனி உற்பத்தி  தொழிற்சாலையை நவீனமயப்படுத்தல்

லங்கா சீனி நிறுவனத்துக்குச் சொந்தமான பெல்வத்த சீனி உற்பத்தி...

அதிமேதகு சனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் "சுபீட்சத்தின் நோக்கு" என்ற எண்ணக்கருவை யதார்த்தமாக்கும்...

11
ஆக2021
"தென்னை  தொழிற்துறைக்கு ஒரு மறுமலர்ச்சி" இன் கீழ் பலபிடிய பிரதேசத்தின்  தொழில் முயற்சியாளர்களுக்கு கயிறு திரித்தல் இயந்திரங்களை வழங்கல்

"தென்னை தொழிற்துறைக்கு ஒரு மறுமலர்ச்சி" இன் கீழ்...

அதிமேதகு சனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் "சுபீட்சத்தின் நோக்கு" என்ற எண்ணக்கருவை யதார்த்தமாக்கும்...

11
ஆக2021
வெலிவிடிய திவிதுர பகுதியில் இலவங்கப்பட்டை பயிர்ச் செய்கையை  ஊக்குவித்தல்

வெலிவிடிய திவிதுர பகுதியில் இலவங்கப்பட்டை பயிர்ச் செய்கையை ஊ...

அதிமேதகு சனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் "சுபீட்சத்தின் நோக்கு" என்ற கொள்கையின் கீழ்...

30
ஜூன்2020
Hon.Minister meets the officers of State Plantation Corporation

Hon.Minister meets the officers of State Plantation Corporat...

கடந்த 2020.06.01 ஆந் திகதியன்று கெளரவ பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் ஏற்றுமதிக் கமத்தொழில்...

30
ஜூன்2020
Feild visit to Tea Research Institute, Talawakele - 16.02.2020

Feild visit to Tea Research Institute, Talawakele - 16.02.20...

கெளரவ பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் ஏற்றுமதிக் கமத்தொழில் அமைச்சர் 2020.02.16 ஆந் திகதி...

29
ஜூன்2020
Distributing goods to tea smallholders in Nagoda Divisional Secretariat

Distributing goods to tea smallholders in Nagoda Divisional...

கெளரவ பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் ஏற்றுமதிக் கமத்தொழில் அமைச்சர் ரமேஷ் பதிரண அவர்கள்...

29
ஜூன்2020
Distribution of farming materials and plants to promote farmer organizations in Elpitiya area

Distribution of farming materials and plants to promote farm...

2020.01.31 ஆந் திகதிக்கு ஏற்றுமதி கமத்தொழில் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காலி மாவட்டத்தின்...

29
ஜூன்2020
Awarding of National Vocational Qualification Certificate to cinnamon processors

Awarding of National Vocational Qualification Certificate to...

கெளரவ பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் ஏற்றுமதிக் கமத்தொழில் அமைச்சரின் தலைமையின் கீழ் 2020.02.10...

30
ஏப்2020
Observation Visit to the Rubber Research Institute of Sri Lanka (RRISL)

Observation Visit to the Rubber Research Institute of Sri La...

Observation Visit to the Rubber Research Institute of Sri Lanka...

23
ஏப்2020
Donation of MPI&EA and affiliated institutions (Rs. 7.2 mn) to the COVID-19 Fund

Donation of MPI&EA and affiliated institutions (Rs. 7.2...

Handing over a donation of Rs. 7.2 mn collected for...

03
பிப்2020
Cinnamon Festival

Cinnamon Festival

The Cinnamon Festival, organised by the department of Export Agriculture...

03
பிப்2020
Observation Visit to the Department of Export Agriculture

Observation Visit to the Department of Export Agriculture

கெளரவ பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் ஏற்றுமதிக் கமத்தொழில் அமைச்சர் ரமேஷ் பதிரண அவர்கள்...

03
பிப்2020
Observation Visit to the Central Research Station, Matale

Observation Visit to the Central Research Station, Matale

Observation Visit to the Central Research Station, Matale

03
பிப்2020
Providing Financial Assistance to Flower Growers

Providing Financial Assistance to Flower Growers

Providing Financial Assistance to Flower Growers

Reach Us

11th Floor,
Sethsiripaya 2nd Stage,
Battaramulla
Sri Lanka

  • +94 112 186 160
  • +94 112 186 076
  • info@plantation.gov.lk

Inquire

அதிமேதகு சனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் "சுபீட்சத்தின் நோக்கு" என்ற எண்ணக்கருவை யதார்த்தமாக்கும் வகையில்  
இலங்கையின் சீனித்  தேவைப்பாட்டினை தன்னிறைவு செய்யும் வகையில் பெல்வத்த சீனி நிறுவனத்தின் புதிய நிர்வாக அதிகார சபையினால் எதிர்பார்க்கப்பட்ட கரும்பு அறுவடையை அதிகரிக்கும்  நோக்குடன் இருபது வருடங்களுக்குப் பின்னர் ஒக்கம்பிடிய, மாளிகாவில, இலுக்பிடிய, ஹேபெஸ்ஸ மற்றும்  கோமதியவெல போன்ற பிரதேசங்களில் 10000 ஏக்கர்களுக்கு மேற்பட்ட நில அளவில் கரும்பு நடும் நடவடிக்கை கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 14 ஆந் திகதி  கோமதியவல பிரதேசத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.


இந்நிகழ்வுக்கு கெளரவ பெருந்தோட்ட அமைச்சருடன் சிறு தோட்ட பயிர்கள் மற்றும் ஏற்றுமதி விவசாய ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர்  கெளரவ ஜானக வக்குபுர அவர்கள், விவசாய மற்றும் அசேதன உர உற்பத்தி இராஜாங்க அமைச்சர் கெளரவ ஷசிந்திர ராஜபக்ஷ அவர்கள் உள்ளடங்கலாக மேலும் பல இராஜாங்க அமைச்சர்கள், பிரதேச அரசியல் அதிகாரிகள் மற்றும் லங்கா சீனி நிறுவனத்தின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டார்கள்.